திங்கள், 7 நவம்பர், 2011

கோடு மச்சம்

LICHEN STRIATUS
மச்சம் என்பது நம்முடன் கூடவே இருந்தாலும் நமக்கு ஒரு கெடுதலும் செய்யாதது-அவ்வளவு தான்.முன் பக்க,பின் பக்க தோலின் சந்திப்பில் வரும் ஒரு தோற்றம் .சுலபமாக போய் விடும்.

சோப்பு

சோப்பு துணிகளில் ஒட்டிக் கொண்டால் மடிப்புகளில் இருந்து வியர்க்கும் போது , கரைந்து தோலில்  ஒட்டி அரிப்பை ஏற்படுத்தும்.துணி துவைக்க சோப்பு பௌடரும் போட்டு ஊற வைத்து,அதன் பின் சோப்பும் போட்டு தேய்க்கும் நம் தாய்க்குலங்களின் ஓவர் உழைப்பால் தான் இது நடக்கும்.கறை நல்லதோ இல்லையோ ,இவ்வளவு சோப்பு நல்லதில்லை. 

வெ ள்ளையும் வெயிலும்