Powered By Blogger
சோப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 நவம்பர், 2011

சோப்பு

சோப்பு துணிகளில் ஒட்டிக் கொண்டால் மடிப்புகளில் இருந்து வியர்க்கும் போது , கரைந்து தோலில்  ஒட்டி அரிப்பை ஏற்படுத்தும்.துணி துவைக்க சோப்பு பௌடரும் போட்டு ஊற வைத்து,அதன் பின் சோப்பும் போட்டு தேய்க்கும் நம் தாய்க்குலங்களின் ஓவர் உழைப்பால் தான் இது நடக்கும்.கறை நல்லதோ இல்லையோ ,இவ்வளவு சோப்பு நல்லதில்லை. 

புதன், 26 அக்டோபர், 2011

உரிந்த கைகள்

EROSIO INTERDIGITALIS BLASTOMYCETICA
இது நனைந்த கைகள் .சோப்புப் போடுவதால் ,விரலிடுக்கில் தோல் உரிதல் .
அதுவும் டம்ளர் கழுவுபவர்களுக்கு தான் பார்க்கிறேன்.
தீர்வு :கை முழுவதும் தேங்காய் எண்ணெய் தடவுதல் --டம்ளர் கழுவும் முன்பு 
[தோல் உரிந்த பின்பு அல்ல ] 

புதன், 19 அக்டோபர், 2011

சோப்பு போடுவது

சோப்பு போடுவது எல்லாருக்கும் பிடிக்கும்.அதற்காக இரண்டு தடவை ஒரே நேரத்தில் போட்டால் தோல் வறண்டு , வெடிப்பு வந்து விடும்.கன்னத்தில் வெண் புள்ளிகள் தோன்றலாம்.