Powered By Blogger

ஞாயிறு, 18 மார்ச், 2012

ERYTHRASMA

ERYTHRASMA
சர்க்கரை நோய் வரும் முன்பே எச்சரிக்கை தரும்  இது ,அக்குள் மற்றும்  தொடை மடிப்புகளில் வரும்.இது FUNGUS அல்ல. Cornybacterium minnusitimum என்ற bacteria-வால் வருவது.

வெள்ளி, 16 மார்ச், 2012

குச்சி மேல் நிற்பது

குச்சி மேல் நிற்பது பழகியவர்களுக்கு சுலபம்.ஆனால் எத்தனை மணி நேரம் என்பது தான் சிக்கல்.ஜெய்ப்பூரில் இவர்கள் 10௦ மணி நேரமாவது நின்றிருப்பார்கள்.

புதன், 14 மார்ச், 2012

ஜெய்ப்பூர்

 பொய் பூவும்,நிஜ புறாவும்.
 டாப்பில் போவது நம்ம ஸ்டைலு,டிக்கியில் போவது ஜெய்ப்பூர் ஸ்டைல்.
ஒட்டகம் ,கார்,கண்ணை தவிர முகம் முழுவதும் மூடி பயணத்திற்கு தயாராகும் பெண் .

Erythema multiforme

 பல்லி எச்சம் என்று நினைக்கப்படுவது Human herpes virus-1(Herpes simplex I)


இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அவசியம்.இது போன்ற கை,உள்ளங்கை,உள்ளங்கால் கொப்பளம் வர வாய்ப்பு உண்டு.இது Erythema Multiforme.